“முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தப்பிச்சோம்” குவைத் தீ விபத்தில் தப்பித்தவர் கண்ணீர் பேட்டி…!!
குவைத் நாட்டில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பரிதாபமாக உயிரிழந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்த இதில் மொத்தம் ஆறு மாடிகள்…
Read more