இந்த திட்டத்தில் ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு…. தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!
பெரும்பாலும் மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. அதாவது மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அடுத்து இரண்டு வருடங்களுக்கு…
Read more