ஆரம்பமே அமர்க்களம்…! “தந்தை பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை”… தவெக தலைவர் விஜய் அதிரடி…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தன்னுடைய கொள்கைகளை வெளிப்படுத்துவது போன்று விஜய் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை பெரியார் திடலில் உள்ள நினைவிடத்திற்கு இன்று நடிகர் விஜய்…
Read more