அதிர்ச்சி..! பிரபல நடிகர் அஜித்தின் தந்தை திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் இன்று காலை உடல் நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு தற்போது வயது…
Read more