தீவிர சோதனை… சிக்கிய தடை செய்யப்பட்ட பொருள்… 5 கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. அதிகாரிகள் நடவடிக்கை…!!

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

Read more

Other Story