மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி…? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 4 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் குளத்தில் குளித்ததால் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமலு தற்போது ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மூளைக்காய்ச்சல்…
Read more