நீங்க யாராவது தங்க பானி பூரி சாப்பிட்டிருக்கீங்களா?… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!
உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பணிபுரியை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி தங்கம் மற்றும் வெள்ளி பானிபூறியை விற்பனை செய்து வருகின்றார். பொதுவாகவே பானி பூரி வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையுடன் புதினா, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய்…
Read more