ரூ.3,819 லாபம்… முதலீட்டை திரும்ப பெற இன்றே கடைசி நாள்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கு இறுதி விலையாக யூனிட் ஒன்றுக்கு 6938 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த (ரூ.3,119) விலையை விட சுமார்…
Read more