இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது…. ஜன்னல் வழியாக போதை மருந்து தெளித்து… பரபரப்பு சம்பவம்…!!!
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தின் பொக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கா கிராமத்தில், இரவு நேரத்தில் நடந்த கும்பல் திருட்டு, மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, ரக்சவுல் நோக்கிச் சென்ற எண்ணெய் டேங்கர் ஒரு வயலில் கவிழ்ந்த…
Read more