Breaking: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 சரிவு….!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 வரை சரிவடைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 190 ரூபாய் வரை…
Read more