2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read more