கமல் பர்த்டே… ரசிகர்களுக்கு செம ட்ரீட்… அதிரடியாக வெளியானது தக் லைஃப் டீசர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் தக் லைப் திரைப்படத்தில் நடித்துள்ளார். சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்தினமும் இணைந்துள்ளனர். சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தக்…
Read more