பருவமழை எதிரொலி..! தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தக்காளி விலை… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைவாக இருக்கும். இந்த நிலையில் தக்காளி விலை ஏற்றத்துடன் இருப்பது சகஜமானதாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு…
Read more