கடந்த வருடம் லாபம் தந்த தக்காளி… இந்த வருடம் தெருவில் கொட்டிய சோகம்…. வேதனையில் விவசாயிகள்….!!
தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு…
Read more