“வினேஷ் போகத் “இதை செய்வார் என்று நம்புகிறேன்” .. இது ஒரு தக்க பாடம்…. பாஜக எம்பி ஹேமமாலினி சர்ச்சை கருத்து…!!
ஒலிம்பிக்கில் போட்டியில் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். ஆனால் தற்போது இவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி…
Read more