வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் பெற…. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்…!!
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது . இது முன்னதாக இது குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது .வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு திறனறித் தேர்வு நிகழாண்டு…
Read more