போட்றா வெடிய..! நடிகர் தனுஷின் மெர்சலான நடிப்பில் குபேரா படத்தின் டிரைலர்… இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் சமீபத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். …
Read more