Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!
ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…
Read more