ஐபிஎல் டி20: 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில்…
Read more