டெபிட் கார்டை பாதுகாப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!
ATMல் நீங்கள் பணம் எடுக்கும் போது உங்களுக்கு அருகில் உள்ள மெஷினில் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டு, ஸ்கிமிங் மெஷினை அவர்களிடத்தில் வைத்திருப்பார்கள். அந்த மெஷின் உங்களின் கிரெடிட் (அ) டெபிட் கார்டு தகவலை பெற்றுக்கொடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள்…
Read more