“டெண்டர் விவகாரம்”…. நேரடியாக செல்லும் ரிப்போர்ட்…. களத்தில் இறங்கி அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்படும் பல்வேறு டெண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனம் கொள்வதால் தற்போது பல கோடி ரூபாய் மிச்சமாவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. எந்த ஒரு டெண்டர் ஆக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறாராம். இது…
Read more