சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க டெண்டர்..!

விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28-ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

Read more

தமிழக மாநகர பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுனர் காலி பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் நியூஸ்…! “துவரம் பருப்பு, பாமாயில்” தமிழக அரசு எடுத்துள்ள முடிவு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசானது டெண்டர் கோரியுள்ளது.…

Read more

நான் முதல்வன் திட்டம்: ஜூலை-12ம் தேதி மாலை 3 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான…. ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்…!!

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மின்வாரியம்…

Read more

தமிழகம் முழுவதும்…. டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்த டெண்டர்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரசியல் சார்பில் தமிழகம் முழுவதும் 4820 டாஸ்மாக் மது கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 3000 டாஸ்மாக் மதுக்கடையில் சிசிடிவி…

Read more

சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக வருகிறது “மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி”…. தமிழக அரசு டெண்டர் வெளியீடு…!!

தமிழக அரசானது மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்க திட்டத்தை அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமைந்துள்ள விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் விளையாடும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. தமிழக அரசு சார்பாக சர்வதேச…

Read more

அரசு பேருந்துகள்: டெண்டர் கோர கால அவகாசம் முடிய போகுதா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக…

Read more

சென்னை மெட்ரோ… ஜாக்பாட் மழையில் நனைய போகும் phase-1 ரயில் நிலையங்கள்… சி.எம்.ஆர்.எல்.ன் முக்கிய திட்டம்…!!!!

சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது phase-1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கீழம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை…

Read more

Other Story