இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி… IIL நிறுவனம் புதிய அறிவிப்பு..!!!!
டெங்குவுக்கு எதிரான போரை இந்திய அறிவித்து தடுப்பூசி தயாரிக்க தயாராகி வருகின்றது. ஹைதராபாத் நிறுவனமான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது. இந்த தடுப்பூசி வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும்…
Read more