டீச்சராக மாறி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த தனுஷ் பட நடிகை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் திருச்சிறம்பலம் திரைப்படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். தற்போது ஆரம் திருகல்பனா என்ற மலையாளப் படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தெலுங்கானா மாநிலத்திலுள்ள கிருஷ்ணாபுரம் எனும்…

Read more