டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆர் சரவணகுமார், சென்னையை சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியை சேர்ந்த உஷா சுகுமார்,…

Read more

TNPSC Group 2 Exam Results : குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. குரூப் 2 முதன்மை தேர்வில் அதிக அளவிலான விடைத்தாள்களை…

Read more

Other Story