“தமிழகத்திற்கு எதுவுமே இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது”… டிடிவி தினகரன் வருத்தம்…!!!
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் என்ற பெயர் குறிப்பிடப்படாததும் தமிழகத்திற்கு தனியாக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்…
Read more