செம ஷாக்…! பொங்கல் பண்டிகை எதிரொலி… பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் வேலைக்காக சென்னையில் தங்கி இருப்பவர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால்…
Read more