தமிழகத்தில் இனி இவர்களுக்கும் TRB மூலம் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்கலா உஷா வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளி…
Read more