டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க திட்டம்: இ-டெண்டர் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 4829 அரசு மதுபான கடைகள் இயங்குகின்றது. இங்குள்ள 2000 கடைகளில் மட்டுமே தற்போது பார்கள் இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கடைகளில் அரசு பார்கள் இல்லை. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு…

Read more

Other Story