ஒரே நேரத்தில் 4 பேர் வெட்டிக்கொலை…. பல்லடத்தில் 23 டாஸ்மாக் கடைகள் மூடல்….!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம்…

Read more

Other Story