TANCET தேர்வு…. 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மற்றும் பொதுப்பொருள் பொறியியல் நுழைவு தேர்வுக்கான தேதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 24ம் தேதி முதல் தொடங்கும்…
Read more