வீட்டு வாடகையை விட அதிகமாம்?… டாக்ஸிக்கு மாதம் ரூ.16,000 செலவு செய்யும் பெண்….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதை விட ஓலா மற்றும் Uber உள்ளிட்ட டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கின்றனர். வீட்டிலிருந்து மற்ற இடங்களுக்கு பயணிக்க பலரும் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் வன்ஷிதா என்ற…
Read more