“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…
Read more