நாட்டையே காப்பாற்றிய மாவீரர்.. தேசபக்தர் டஷி நம்க்யால் மரணம்… இந்திய ஆர்மி இரங்கல்…!!!!
நாட்டையே காப்பாற்றிய மாவீரர் டஷி நம்க்யால் தற்போது காலமானார். இவருக்கு 58 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். அதாவது கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளின் ஊடுருவலை எச்சரித்து கார்கில் போருக்கு காரணமாக இருந்தவர் லடாக்…
Read more