புதிய போன் காணோம்..! சோகத்தில் கோலி….. ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுங்க…. கூலாக சொன்ன ஜோமேட்டோ…. நெட்டிசன்கள் கருத்து என்ன?

விராட் கோலி தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஜோமேட்டோ இன் வேடிக்கையான பதில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், அன்பாக்ஸ்…

Read more

Other Story