100 மீட்டர் நடப்பதெல்லாம் ஒரு யாத்திரையா…? இது வசூல் யாத்திரை…. எம்.பி., ஜோதிமணி விமர்சனம்…!!
அண்ணாமலை பாத யாத்திரை, வசூலுக்காக மட்டுமே நடப்பதாக கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் நடைபயணம்…
Read more