“பிரேக் பிடிக்கல”… சென்னையில் விபத்தில் சிக்கிய ஜே.பி நட்டாவின் கார்… அதிர்ச்சியில் பாஜகவினர்…!!!
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் மத்திய அமைச்சர்கள் பலரும் அடிக்கடி வருகை புரிகிறார்கள். அந்த வகையில் நேற்று ஜேபி நட்டா சென்னைக்கு வருகை புரிந்த நிலையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சித்தாந்த மாநாட்டில் கலந்து…
Read more