ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு 1000 இலவச பாஸ்கள் அறிவிப்பு… உடனே முந்துங்க..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள்…
Read more