வருங்கால மனைவிக்கு…. 264 கோடிக்கு சொகுசு பங்களா…. ஜெப் பெசோஸ் கொடுத்த பரிசு….!!

உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் தனது முதல் மனைவி மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக லாரன் சான்செஸ்ஸை காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.…

Read more

Other Story