Breaking: காங்கிரஸ் சார்பில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…!!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று பாஜகவில் இருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என மாநில தலைவர் கூறினார். இந்நிலையில் தற்போது ஜெகதீஷ் செட்டருக்கு…
Read more