“கொளுத்தும் வெயில்”… மைதானத்திலேயே சுருண்டு விழுந்து ஆஸி. கிரிக்கெட் வீரர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து வந்த…
Read more