ஜி-20 குழு வரவேற்பு நிகழ்ச்சி… ஆக்ரா கோட்டையின் மேற்கூரையில் விரிசல்… தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!
ஜி-20 உச்சி மாநாட்டை ஓராண்டுக்கு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவினர் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அவர்கள் இந்திய பாரம்பரிய முறையில் மேளதாளங்கள் முழங்க, கலாச்சார…
Read more