லேப்டாப் வாங்க காசு இல்லையா…? ஜியோவின் அட்டகாசமான அறிவிப்பு…. இன்று(ஆகஸ்ட் 5) முதல் குறைந்த விலையில்… உடனே போங்க..!!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.16,499 விலையில் அட்டகாசமான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளன. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன்…
Read more