JIOன் அசத்தலான புதிய ரீசார்ஜ் திட்டம்…. எக்கச்சக்க சலுகைகள்…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு 2999 ரூபாய் வருடாந்திர பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேஷன்…
Read more