ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…
Read more