IND vs WI : டி20 அணியில் இடமில்லை..! இந்த 4 வீரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையோ?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இந்த 4 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அணி, கரீபியன் சுற்றுப்பயணத்தில் 5 டி20 போட்டிகளில்…

Read more

Other Story