அன்னைக்கு அண்ணன் தம்பியா இருந்தவன் இன்னைக்கு அடிச்சிக்கிறான்.. இதுக்கெல்லாம் யார் காரணம்.. கொந்தளித்த செல்லூர் ராஜூ..!
மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு திமுகவின் ஆட்சி இருக்கின்றது. 200 சீட் 200 சீட் என கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தது போன்று தமிழக…
Read more