ஜல்லிக்கட்டு வீரர் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணம்?… பெரும் சோக சம்பவம்…..!!!!
திருச்சி லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சதீஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரை மாடு முட்டியதில் அவரது வயிற்றின் உள் பாகத்தில்…
Read more