தச்சங்குறிச்சியில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு…. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாதுகாப்பு நலன் கருதி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்பு…

Read more

Other Story