ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

“எங்களின் ஆய்வு கப்பல் அருகே வந்தது இதுதான்”…. சீனாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்….!!!!

ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு…

Read more

வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!

வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 30 வருடங்கள்…. 10,000 பெண்களின் வீடியோக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசுவோகா என்ற சுற்றுலா பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜப்பான் நாட்டின் தனி சிறப்புகளில் ஒன்று இயற்கையாக உருவாகும் வெந்நீர் ஊற்றுகள். இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை கடந்த 30 வருடங்களாக…

Read more

திடீரென சூழ்ந்த காகங்கள்…. அழிவின் அறிகுறியா?…. அச்சத்தில் மக்கள்…..!!!!

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின்…

Read more

“வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை”…. ஜப்பான் பிரதமர் குறித்து…. தலைமை மந்திரி சபை செயலர் அறிவிப்பு….!!!!

ஜப்பான் நாட்டின் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் புமியோ கிஷிடா. இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இவருக்கு சைனஸ்சிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்…

Read more

புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பு… தமிழகத்தில் செயல்படுத்த… 5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் குழு…!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 5 நாள் அலுவல் பயணமாக ஜப்பான் செல்கிறார். அவருடன் மாநில மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குணர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா, தமிழ்நாடு…

Read more

இதுல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… ஒரு கொத்து திராட்சை இவ்வளவு லட்சத்துக்கு விற்பனையா?…. ஆச்சரிய தகவல்…..!!!!!

ஜப்பானின் ரூபி ரோமன் எனும் திராட்சையின் விலை ரூ.8 லட்சமாகும். உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம்பெற்றுள்ளது. இந்த திராட்சை சாதாரண திராட்சை பழத்தை விட 4 மடங்கு பெரியதாக…

Read more

“இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமை”… ஜப்பானில் 100 நாட்களைக் கடந்த RRR…. வைரல் போஸ்டர்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாகுபலி 2 1000 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தது. இதேபோன்று ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த…

Read more

விண்ணில் செலுத்தப்பட்ட உளவு செயற்கைகோள்… ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜப்பான் அரசு, உளவு செயற்கைக்கோளான ஐஜிஎஸ் 7-ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறது. ஜப்பான், ரேடார் செயற்கைக்கோளான ஐஜிஎஸ்-7- உளவு செயற்கைக்கோளை ளான உருவாக்கப்பட்டது இது ரேடார் செயற்கைக்கோளாகும் இரவு நேரத்தில் மின்காந்த கண்காணிப்பு அமைப்புடனும் வானிலை கடுமையாக இருக்கும் சமயங்களில்…

Read more

ஜப்பானும், அமெரிக்காவும் சிக்கலான சூழலை எதிர்கொள்கிறது… ஜப்பான் பிரதமர் பேச்சு..!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்கா அதிபர் ஜோபைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து அதிபர் ஜோபேடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் இடையேயான …

Read more

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில்… ஜப்பான் முதலிடம்… இந்தியாவுக்கு…???

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. என்டிஎன் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் நாடு…

Read more

மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய்…

Read more

எல்லாமே காதல்தான்.. 18 லட்சம் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞர்..!!!

18 லட்சம் செலவு செய்து ஓநாயாக இளைஞர் மாறி உள்ளார். 18 லட்சம் ரூபாய் செலவு செய்து இளைஞர் ஒருவர் ஓநாய் போல் மாறிய சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள் மீது…

Read more

Other Story